மார்ச்-7 அல்லது 14ல் ‘மதகஜராஜா’ ரிலீஸ்..?
நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு ஒரு வழியாக சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மதகஜராஜா’ மார்ச்-7 அல்லது 14 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி இரண்டுபேரும்…