ஹேப்பி பர்த்டே டூ எஸ்.ஆர்.பிரபு..!
இது நடிகர்களின் படம், இது இயக்குனர்களின் படம் என அறியப்படும் காலம் மாறி, இது இந்த தயாரிப்பாளரின் படம், இந்த நிறுவனம் தயாரித்த படம் என்று சொல்லும் அளவுக்கு இன்று தமிழ்சினிமாவில் சில தயாரிப்பாளர்கள் மட்டுமே கவனம் பெற்றுள்ளார்கள்.. அந்த…