எஸ்.பி.ஜனநாதனின் லாபம் அவருக்கு மணிமகுடமாக இருக்கும்
சமூக கருத்துக்களை மையப்படுத்தி ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். சமீபத்தில் மூளைச்சாவு அடைந்த அவர் மரணத்தை தழுவினார். அதேசமயம் அவர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர்…