சம்மரில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ முழக்கம்..?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான செண்டிமெண்ட்.. அப்படித்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மே-1ஆம் தேதி செண்டிமெண்ட். காரணம் அன்னைக்குத்தான் அவர் முதன்முதலா டைரக்ட் பண்ணின ‘வாலி’ படம் ரிலீஸாச்சு.
அன்னைக்கு அஜித்தோட பிறந்தநாள் வேற..
அதனால…