Tamil நகரத்தின் கழுகு கண்களில் சிக்கிய விஜய்சேதுபதி..! admin Mar 20, 2014 “இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக, வாழ்கிறோம்.. ஆனால் நிம்மதியாகவும்,…