Browsing Tag

Rathina Siva

“பஞ்ச் டயலாக் பேசுவது கஷ்டம்” ; ‘றெக்க’ விழாவில் விஜய்சேதுபதி..!

முன்பு நமது தமிழ்சினிமா ஜேம்ஸ்பாண்ட் ஆக இருந்த ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை நாயகன் என்றே குறிப்பிடுவார்கள்.. அந்த அளவுக்கு அவரது படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கும். இப்போது விஜய் சேதுபதியும் அப்படி ஒரு வெள்ளிக்கிழமை நாயகன்…