‘கபாலி’ டப்பிங் பேச சென்னை வந்த தைவான் வில்லன்..!
பா.ரஞ்சித் டைரக்சனில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. படத்தை ஜூலையில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. சில வாரங்களுக்கு முன்பு தான்…