Tamil “இசைஞானிக்கு விழா எடுக்கவேண்டும்” ‘ராணி’ விழாவில் கரு.பழனியப்பன் வேண்டுகோள்..! admin Nov 28, 2016 ‘கபாலி’ படத்தை தொடர்ந்து சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் தான் ‘ராணி’.. சமுத்திரக்கனியின் சீடரான பாணி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள…