Browsing Tag

Randy Rathnavelu Birthday

ஹேப்பி பர்த்டே ராண்டி..!

தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்தான் ரத்னவேலு. திரையுலகைச் சேர்ந்தவர்கள் இவரை ‘ராண்டி’ என செல்லமாக அழைப்பார்கள். 1997ல் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமான ‘அரவிந்தன்’ படத்தில் தான் இவரும் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.…