மார்ச்சில் வெளியாகும் ‘பரியேறும் பெருமாள்’..!
இயக்குநர் ரஞ்சித். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து வரும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் 'பரியேறும் பெருமாள்'.. ‘காலா' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே, நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை தயாரிக்கத்…