Tamil திலீப்-பிருத்விராஜ் பட இயக்குனர் டைரக்சனில் நகுல் நடிக்கும் ‘செய்’..! admin Nov 30, 2017 ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு நகுல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செய்’.. இந்தப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ராஜேஷ் கே.ராமன் எழுத, மலையாள இயக்குநர் ராஜ்பாபு இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் திலீப்-பாவனா நடித்த செஸ்,…