Browsing Tag

Raghavendra Swami

ராகவேந்திரர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறார் லாரன்ஸ்..!

நடிகர் ராகவா லாரன்ஸ், மகான் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர் என்பது உலகறிந்த செய்தி தான். அந்தவகையில் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரமாண்டமான முறையில் அவர் கட்டியிருக்கும் ராகவேந்திரர் கோயில் உலகமெங்கும் பிரபலமாகி இருக்கிறது.…