புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள் – ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.. எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி…