‘அண்ணாதுரை’க்காக விஜய் ஆண்டனியின் விளம்பர யுக்தி..!
புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர்கள் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி.…