Browsing Tag

R Kannan

தேசபக்தி பாடலுக்கு ஒரு கோடி ரூபாயில் செட் போட்ட இயக்குனர் கண்ணன்..!

ஆர்.கண்ண்ணன் டைரக்சனில் அதரவா நடித்துவரும் படம் ‘பூமராங்’.. இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெறும் தேசப்பற்று பாடல் ஒன்றுக்காக இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி…

அதர்வா-மேகா ஆகாஷை ஜோடி சேர்த்த ‘இவன் தந்திரன்’ இயக்குனர்..!

மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதுமட்டுமல்ல, இதற்கு முன் தான் இயக்கிய ‘இவன் தந்திரன்’ படத்தை ஆக்சன் படமாக டெக்னாலஜி அம்சங்குடன் கலந்து கமர்ஷியலாகவும் கொடுத்து…

இளம் ஹீரோக்கள் தேடும் இயக்குனராக மாறிய ஆர்.கண்ணன்..!

வழக்கமா ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியாகும் படங்களை பார்த்துவந்த ரசிகர்களுக்கு சில மாதங்களுக்கு முன் அவரது இயக்கத்தில் வெளியான இவன் தந்திரன்’ படம் நிச்சயம் ஒரு ஜெர்க் கொடுத்திருக்கும். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இன்று சினிமாவில் உள்ள இளம்…

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘இவன் தந்திரன்’..!

இவன் தந்திரன் என்கிற ஒரு நல்ல படத்தை கொடுத்துவிட்டு அதை நினைத்து திருப்திப்பட முடியாமல் கடந்தவாரம் முழுதும் திக்பிரம்மை பிடித்துப்போயிருந்தார் இயக்குனர் ஆர்.கண்ணன். காரணம் திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென அறிவித்த ஸ்ட்ரைக்கால் படத்தின்…

திங்கள் முதல் தியேட்டர்கள் ஸ்ட்ரைக் ; கண்ணீர் வடிக்கும் கண்ணன்..!

ஜி.எஸ்.ட் வரி இன்று முதல் அமுலுக்கு வந்திருக்கிறது. அதேசமயம் திரைப்பட துறையை பொறுத்தவரை தமிழக அரசு 30 சதவீதம் நகராட்சி வரியாக செலுத்த வேண்டும் என்று புதிதாக அரசாணை வெளியிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரட்டை வரி…

இவன் தந்திரன் – விமர்சனம்

இஞ்சினீரிங் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்னை ரிச்சி தெருவில் தனிக்கதை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பர் ஆர்ஜே பாலாஜியும். ஆனால் எலெக்ட்ரானிக் விஷயங்களில் கவுதம் சூரப்புலி. மத்திய மனிதவள மேம்பாட்டு…