விஜய் பிறந்தநாளன்று பாயும் ‘புலி’..!
தீபாவளி, பொங்கல் என பண்டிகைகளில் ஸ்டார் படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் என்றால், நடிகரின் பிறந்தநாளன்று படம் வெளியாவது டபுள் சந்தோஷம் தான். கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரே ஒரு முறை மே-1ல் அஜித்தின் ‘வாலி’யும், டிச-12ல்…