Tamil “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” – பிரித்வியின் வருத்தம்..! admin Feb 18, 2015 தனக்கு தோதான கதைகள் சரியாக அமையாததால் நான்கு வருடம் இடைவெளி விடவேண்டியதாக போய்விட்டது பாண்டியராஜனின் மகன் பிரித்விராஜனுக்கு. ஆனாலும் பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜ் என குரு-சிஷ்யர்களின் புதல்வர்களை நடிக்க வைக்கிறோம் என ‘வாய்மை’…