தமிழில் வெளியாகும் பிருத்விராஜின் திகில் படம்..!
நீண்ட காலம் கழித்து மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் ஹாரர் படம் தான் ‘எஸ்ரா’.. இந்தப்படம் தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.. காரணம் இந்தபடத்தின் ஹீரோ பிருத்விராஜும், ஹீரோயின் பிரியா ஆனந்தும்…