தனஞ்செயன் எழுதிய புத்தகத்திற்கு தேசிய விருது..!
சந்திக்கும் அனைவரிடமும் புன்னகை முகத்துடன் பழகக்கூடிய தனஞ்செயன், யுடிவி நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப்படங்களின் முக்கிய முடிவுகள் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். இப்போது சினிமாவை பற்றி தான் எழுதிய, ‘PRIDE OF…