திரைப்பட தயாரிப்பில் இறங்கும் பிகைண்ட்உட்ஸ்!
பிரபல டிஜிட்டல் ஊடகமான பிகைண்ட்உட்ஸ் (Behindwoods) திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
Behindwoods தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது. எங்களது…