வருடத்திற்கு 6 கோடி ரூபாய் வருமானம் ; விஷால் திட்டவட்டம்..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்கத்தலைவர் நாசர் தலைமை தாங்கினார். செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன்…