Tamil எஸ்.ஐ.அஸ்வதி நாயர் – பாவனாவின் புது அவதாரம் admin Dec 19, 2013 விஜயசாந்தி நடித்த ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படம் மாதிரி ஒரு படத்திலாவது போலீஸ் கேரக்டரில் நடித்துவிட வேண்டும் என்பது பல நடிகைகளுக்கு ஒரு கனவாக இருக்கும். தெலுங்கில் விஜயசாந்தி என்றால் இதே மலையாளத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கென்றெ…