“சபரிமலைக்கு ஐதீகத்தை பின்பற்றி பெண்கள் செல்லலாம்” – ரஜினி கருத்து
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம். வழங்கிய தீர்ப்புக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது தான் நடித்துவந்த, ‘பேட்ட’ படப்பிடிப்பு…