சந்தானத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கிற்கு குவியும் பாராட்டு மழை..!
இன்றைய தேதியில் சந்தானத்தை தவிர, பிஸியான நடிகர் என்று வேறு யாரையும் நம்மால் சொல்லமுடியாது. இன்றைய முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நண்பன் என்றால் அதுவும் சந்தானம் தான். இந்த டைட்டான நேரத்திலும் தனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர்…