பிரஜினுக்கு கைகொடுத்த ‘பழைய வண்ணாரப்பேட்டை’..!
வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவற வில்லை. இதற்கான இவரது உழைப்பை தெரிந்துகொண்டால் நீங்கள் மலைத்து…