Browsing Tag

Parthiban

’டீன்ஸ்’ விமர்சனம்

நடிகர்கள் : பார்த்திபன், யோகி பாபு, விஷ்ருதா, டி.அம்ருதா, ஃபிராங்கிஸ்டன், அஸ்மிதா, டி.ஜான் பாஸ்கோ, சில்வென்ஸ்டென், பிரசிதா, தீபஸ்வரன், உதய்பிரியா, கே.எஸ்.தீபன், ரோஷன், எல்.ஏ.ரிஷி ரத்னவேல், அஸ்மிதா மகாதேவன் இசை : டி.இமான் ஒளிப்பதிவு :…

’பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்…

30 மொழிகளில் வெளியாகும் தமிழ் இணைய தொடர் ‘சுழல்’! – வைரலாகும் டிரைலர்

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்' எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள…

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர்…

‘யுத்த சத்தம்’ பத்திரிகையாளர் சந்திப்பின் தொகுப்பு

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரில்லர் திரைப்படம் ’யுத்த சத்தம்’. நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் எஸ்.எழில், முதல் முறையாக தன் பணியிலிருந்து…

“அமலாபாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார்” – ஆடை இயக்குனர் பாராட்டு

‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது:- என்னுடைய குருநாதர் ரத்னகுமார். நான் இன்று நடிகனாக இருப்பதற்கு அவர்…

பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

'ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்' மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு…

குப்பத்து ராஜா – விமர்சனம்

வடசென்னையில் ஒரு குப்பத்தின் ராஜாவாக இருப்பவர் எம்ஜிஆர் ரசிகரான பார்த்திபன். எம்எஸ் பாஸ்கர் உட்பட அவருக்கு நான்கு தோஸ்துகள். எம்.எஸ்.பாஸ்கரின் மகனான ஜி.வி.பிரகாஷுக்கு பார்த்திபனை கண்டாலே ஆகாது. வேலை வெட்டி இல்லாமல் சுற்றும்…

“குப்பத்து ராஜா தர(மான) லோக்கல் படம்”- பார்த்திபன் சிலாகிப்பு

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா'. நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன்…