Tamil “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” – கண்ணன் சொல்லும் ஹைலைட்ஸ் admin Feb 25, 2014 ‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘ உட்பட நான்கு படங்களை இயக்கிய டைரக்டர் ஆர்.கண்ணன் இப்போது ஐந்தாவதாக இயக்கும் படம் தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. பட்த்தை பற்றி அவர் என்ன சொல்றார்னு கேட்கலாம் வாங்க.. இக்கதைக்காக சுமார் ஒன்றரை…