Browsing Tag

Oru Naal koothu

ஒருநாள் கூத்து – விமர்சனம்

கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து.. ஆனால் அதற்குள் தான் எத்தனை பிரச்சனைகள், சஞ்சலங்கள்.. ஒரு கல்யாணம் நடந்தேறும் வரை எதுவும் நம் கையில் இல்லை.. எதுவும் நிச்சயமும் இல்லை என்பதை சொல்லவந்திருக்கும் படம் தான் இந்த ‘ஒருநாள் கூத்து’.. ஐடி…

எல்லோருக்கும் ‘ஒருநாள் கூத்து’ ; கருணாகரனுக்கு மட்டும் ‘அரைநாள் கூத்து’..!

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘ஒருநாள் கூத்து’. படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்து பல மாதங்களான நிலையில் தற்போது படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கான வேலை வந்திருக்கிறது.. மியா ஜார்ஜ், ரித்விகா,…

‘ஒருநாள் கூத்து’ – ‘ப்ரூஸ்லீ’ ; இப்போது தேனாண்டாள் பிலிம்ஸ் வசம்..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘ஒருநாள் கூத்து’ மற்றும் ‘புரூஸ்லீ’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு உரிமையையும் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது..…

மறு தணிக்கையில் ‘U’ சான்றிதழ் பெற்ற ‘ஒரு நாள் கூத்து’..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘ஒருநாள் கூத்து’ படம் உருவாகியுள்ளது. இதிலும் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘அமரகாவியம்’ அழகு நாயகியான மியா ஜார்ஜ் இதில்…

ஒருநாள் கூத்தில் இடம்பெற்ற 200 வருட பழமையான பாடல்..!

அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘ஒருநாள் கூத்து’ படத்துக்கு இசையமைத்துள்ளவர் ஜஸ்டின் பிரபாகரன். இப்படத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய இருநூறு வருடம் பழமையான பாடலான ‘எப்போ வருவாரோ’ பாடல் இடம்பெற்றுள்ளது இப்பாடல் வரிகளுக்கு…