டைட்டிலை எதற்காக மாற்றினீர்கள்..? ; ‘நுங்கம்பாக்கம்’ பட விழாவில் விஷால் கேள்வி..!
தமிழகம் முழுதும் பரபரப்பை கிளப்பிய நிகழ்வுதான் நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் வைத்து சுவாதி என்கிற பெண் கொலைசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தை சுவாதி கொலை வழக்கு என்கிற பெயரில் படமாக்கினார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன்.. ஆனால்…