காயம்குளம் கொச்சுன்னி (மலையாளம்) – விமர்சனம்
சமகால சமூக கதைகளையே படமாக இயக்கிவந்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவரும் இவரே. ஆனால் தற்போது, முதன்முறையாக பீரியட் படமாக காயம்குளம் கொச்சுன்னி என்கிற படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இது…