“என் சிஷ்யனுக்காக நான் காத்திருப்பது பெருமைதானே” – பாக்யராஜ்..!
பாக்யராஜின் சிஷ்யர்களில் ஒருவரான ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கியுள படம் தான் ‘காதல் காலம்’. எல்லாவித வசதியோடும் வளரும் ஒரு பையன், தான் செய்வதெல்லாம் சரி என்று நினைக்கிறான். அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பெற்றோரும் தவறிவிட்டால் என்னவாகும்...?…