Browsing Tag

Nee Engay En Anbae

தெலுங்கில் நயன்தாராவுக்கு தடை..?

தங்க ஊசி என்பதற்காக அதைவைத்து கண்ணை குத்திக்கொள்ள முடியுமா என்ன..? தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக கொட்டித்தந்து படத்தை எடுக்கிறார்கள்.. ஆனால் படத்தின் முக்கியமான விழாக்களில் கூட கலந்துகொண்டு படத்தை ப்ப்ளிசிட்டி செய்ய உதவ்வில்லை என்றால்…