மலேசியாவில் ‘கபாலி’யாக மாறிய நயன்தாரா..!
சென்னையில் படப்பிடிப்பு தவிர வேறு பொது இடங்களில் நயன்தாராவை பார்த்ததாகவோ அல்லது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்டதாகவோ செய்திகள் வெளியாகி பார்த்திருக்கிறீர்களா..? இருக்காது.. காரணம் அவர் தனது பிரைவசியை பெரிதும் விரும்புபவர். அதேபோல…