ஹாரர் காமெடி படத்தில் வைபவ்-நந்திதா
இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கி, அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. அதனால் தான் காமெடி கலந்த…