கௌதம் கார்த்திக் படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!
தற்போது கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துவரும் படம் ‘என்னமோ ஏதோ’. இது தெலுங்கில் ஹிட்டான "அலா மொதலயிந்தி" என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதில் ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். இருவருமே…