இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’..!
விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஆறுமுக குமார் என்கிற புதியவர் இயக்கி வருகிறார்.…