Tamil ‘நளனும் நந்தினியும்’ பின்னே நந்திதாவும்..! admin Mar 17, 2014 யதார்த்தமான கதாபாத்திரம் என்றால் கூப்பிடு இவரை என்று சொல்லும் அளவுக்கு தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் வசீகரித்து விட்டார் அட்டகத்தி நந்திதா. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பசுபதியின் விசாரணைக்கு இவர் பதில் சொல்லும்…