இயக்குநராகும் எழுத்தாளர் அஜயன் பாலா!
‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய பங்காற்றியுள்ள அஜயன் பாலா, திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என…