ரஜினி யுனிவர்சிட்டியில் ஆர்யாவும் பட்டம் வாங்கினார்..!
அஜித், விஜய் முதல் அனைத்து இளம் நடிகர்களுக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான் தங்களது படத்திற்கு எப்படியாவது ரஜினி பட டைட்டிலை கேட்டு வாங்கிவிடுவது என்பது.. கிட்டத்தட்ட ரஜினியின் 150 டைட்டில்களில் ‘படிக்காதவன்’, ‘பொல்லாதவன்’, ‘மாப்பிள்ளை’…