5௦ நாட்களை தாண்டிய நாச்சியார்-கலகலப்பு-2..!
தமிழ் சினிமாவில் தற்போது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக புதிய தமிழ்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆரம்பிப்பதற்கு முன்பு வெளியான படங்களில் மிகவும் நல்ல படங்கள் மட்டும் இப்போதும் தொடர்ந்து…