மைசூர் அரண்மணையில் ரஜினிக்கு அனுமதி கிடைக்குமா..?
சூப்பர்ஸ்டாரின் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறுவதுதான் வழக்கம்.. காரணம் ரசிகர்களின் தொந்தரவு இல்லாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.
இப்போது ‘லிங்கா’ படப்பிடிப்பும் இங்கேதான் நடக்கிறது.…