Browsing Tag

movie news

20 நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பை முடித்த ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’!

Rock & Role production & A.P.Production ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில்…

தமிழ் சினிமாவின் பொற்காலத்தை ‘கட்டில்’ மூலம் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் கணேஷ் பாபு –…

மேப்பில் லீப் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ் பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘கட்டில்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர்.…

”மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை” – ’டெவில்’ விழாவில் இயக்குநர் பாலா பாராட்டு

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த்,…

இந்திய சினிமாவின் சிறந்த படமாக ‘தங்கலான்’ இருக்கும் – நடிகர் விக்ரம்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம்…

’சூர்யா 43’-காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் 'சூர்யா 43' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய…

’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல்…

ஒரு நடிகனாக ‘சித்தா’ எனக்கு முக்கியமான படம் – வெற்றி விழாவில் நடிகர் சித்தார்த் நெகிழ்ச்சி

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தற்போதும் வெற்றிகரமாக திரையரங்குகளில்…

பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய பரபரப்பான படம் ‘சாரா’! – இன்று பூஜையுடன் தொடங்கியது

இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில், விஜய் விஷ்வா நாயகனாகவும், சாக்‌ஷி அகர்வால் நாயகியாகவும் நடிக்கும் படம் ‘சாரா’. விஷ்வா ட்ரீம் வேர்ல்டு நிறுவனம் சார்பில் ஆர்.விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி.ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்கும்…

நடிகர் விஜய்சேதுபதியின் 50 வது படம் ‘மஹாராஜா’! – முதல் பார்வை வெளியீட்டு விழாவின் முழு…

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ’குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் 50 வது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்…

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்!

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.…