Browsing Tag

movie news

”ஜித்தன் ரமேஷ் என்கிற நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் ’ரூட் நம்பர் 17’” – இயக்குநர்…

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற ’தாய்நிலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ்…

’கூச முனிசாமி வீரப்பன்’ விமர்சனம்

நக்கீரன் குழுமத்தைச் சேர்ந்த தீரன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபாவதி ஆர்.வி தயாரிப்பில், சரத் ஜோதி இயக்கத்தில், வீரப்பனின் வாழ்க்கை திரைப்படமாக மட்டும் இன்றி, வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வலிகளை…

’டங்கி’ திரைப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஸ்ரீ கோகுலம் மூவிஸ்

'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும்…

சிக்கலான கதையை எளிமையாக சொல்ல முயன்றுள்ளோம் – ‘வள்ளி மயில்’ படம் பற்றி சுசீந்திரன்

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் "வள்ளிமயில்". 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான…

’ஜி ஸ்குவாட்’ படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்',…

விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அதன் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும் பெரும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இந்திய சினிமாவின் மிக முக்கியமான…

’குய்கோ’ படம் மக்களுக்கு போய்ச் சேரனும் – நடிகர் விதார்த்

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய…

’சூரகன்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில்,  புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”.  டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின்…

பான் இந்திய அளவில் கலக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால்

தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு, இந்த தீபாவளி பான் இந்திய தீபாவளியாக அமைந்திருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது, கன்னடம், மலையாளம்…

”இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது” – ‘ஜப்பான்’ பற்றி…

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை. இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று…