அஜித்துடன் 7.. கௌதம் மேனனுடன் 13.. விவேக்கின் வனவாச கணக்கு…!
விவேக்கின் அடுத்த இன்னிங்ஸ் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. ‘நான் தான் பாலா’ படத்தில் சீரியஸான ரோலில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் விவேக்கிற்கு இடையில் ஒரு இடைவெளி விழுந்தது என்னவோ உண்மைதான். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களில்…