Browsing Tag

Manukannan

அங்குசம் பிப்ரவரி 21 இல் வெளியாகிறது

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை மையமாக வைத்து , ஸ்கந்தா – ஜெயந்தி குஹா நடிப்பில் துபாய் தொழிலதிபர் மனுகண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் அங்குசம். தகவல் அறியும் சட்டம் என்கிற மகத்தான அங்குசத்தை நம் கையில் வைத்திருந்தாலும், ஊழல்…

யாரைக் அடக்கப்போகிறது ‘அங்குசம்’ ?

‘அங்குசம்’ படத்தின் இயக்குனர் மனுகண்ணன் தனது முதல்படம் வெளிவரும் முன்னரே கவனிக்கத்தக்கவராக மாறியிருக்கிறார்.. ‘தகவல் அறியும் உரிமை சட்டம்.’ பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் முழுதுமாக ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த சட்டத்தைப்…