Tamil ‘மெட்ராஸ் மேன்சன் வலைத்தொடருக்கு இசையமைக்கும் கிடாரி இசையமைப்பாளர் admin Jul 19, 2018 ஒருவரின் சொந்த ஊருக்கும் மேலான சொர்க்கம் எதுவும் இல்லை. ஆனால் அவர்களது பிறந்த இடத்திலிருந்து ஒதுங்கி, அவர்களின் கனவுகளைத் தொடருவதற்காக அந்நிய தேசத்தில் தஞ்சம் புகும்போது, அவர்களுக்கு ஆறுதல் மற்றும் புகலிடம் வழங்கும் ஒரு மையம்…