Slide Post கே.வி.ஆனந்த் ‘கவண்’ மூலம் வச்ச குறி தப்பாது..! admin Mar 28, 2017 அதிரடி திருப்பங்கள் கொண்ட நாவல் படிப்பது போல படம் எடுக்கும் இயக்குனர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.. அப்படி எண்ணும்போதே முதல் விரலாக இருப்பவர் என்றால் சாட்சாத் இயக்குனர் கே.வி.ஆனந்த் தான்.. கமர்ஷியல் வித் மெசேஜ் என்பார்களே அதுதான் இவரது…