பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்..!
தமிழ்சினிமாவுக்கு அடுத்தடுத்து தொடர் இழப்புகள் ஏற்பட்டு வருவது வருத்தமளிக்கும் விஷயம்.. பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவரும் சூழலில் நேற்று இன்னொரு பாடலாசிரியரான அண்ணாமலை…