காதலர் தினத்தில் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ்..!
வழக்கமான வெள்ளிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் மவுசை விட காதலர் தினத்தில் வெளியாகும் படத்திற்கு வரவேற்பு அதிகம். அதற்காக ஆக்சன் படத்தை அன்றைய தினம் வெளியிட்டால் அட போங்கய்யா என்று சொல்லிவிடுவார்கள்…