Browsing Tag

Kuthoosi

முருகதாஸின் தம்பி நடிக்கும் புதிய படம் ‘குத்தூசி’

முதல் படம் பெரிய அளவில் வரேற்பை பெறவில்லை என்பதற்காக அவரை அப்படியே விட்டுவிடமுடியுமா என்ன? ‘வத்திக்குச்சி’ படத்தில் நடித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபனை பற்றித்தான் சொல்கிறோம். இப்போது மீண்டும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க…